இன்றைய நவீன காலங்களிலும் மக்கள் ராசி, நட்சத்திரம் என நம்பிக்கையோடு அவற்றுக்கான தெய்வாங்கள் மற்றும் அத்தெய்வங்கள் விற்றிருக்கும் ஆலங்கள் என தேடிச் சென்று வணங்குகின்றனர். அந்த வகையில், இன்று நாம் எந்த ராசிக்கு, எங்கே கோயில்கள் இருக்கின்றன என பார்ப்போம் வாங்க..
மேஷம் – இராமேஸ்வரம்
ரிஷபம் – திருப்பதி
மிதுனம் – பழனி
கடகம் – இராமேஸ்வரம்
சிம்மம் – ஸ்ரீவாஞ்சியம்
கன்னி – திருக்கழுக்குன்றம்
துலாம் – திருத்தணி
விருச்சிகம் – காஞ்சிபுரம்
தனுஷ் – மயிலாடுதுறை
மகரம் – சிதம்பரம்
கும்பம் – தேவிபட்டினம்
மீனம் – வைத்தீஸ்வரன்கோயில்

