புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது; யூனியன் பிரதேச அந்தஸ்தே தொடரும் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.
மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

