Friday, April 3, 2026
HomeUncategorizedதிருநெல்வேலி - மேலப்பாளையம் ரயில் சேவை மாற்றம்

திருநெல்வேலி – மேலப்பாளையம் ரயில் சேவை மாற்றம்

திருநெல்வேலி – மேலப்பாளையம் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் காரணமாக இரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விவரம் :

திருநெல்வேலி – செங்கோட்டை_ :

வருகிற 23 முதல் 28 வரை திருநெல்வேலியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இரயில் எண் : 06685 , மதியம் 1:50 மணிக்கு புறப்படும்

வண்டி எண் : 06687 மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 10:00 மணிக்கு புறப்படும் வண்டி எண் : 06684 மாலை 6:00 மணிக்கு புறப்படும்

வண்டி எண் : 06686 இரயில்கள் முழுமையாக ரத்து.

வருகிற 25ஆம் தேதி

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும்

வண்டி எண் : 06030 மேட்டுப்பாளையம் சிறப்பு இரயில்

வருகிற 26ஆம் தேதி

மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும்வ வண்டி எண் : 06029 திருநெல்வேலி சிறப்பு விரைவு இரயில் ஆகியவை முழுமையாக ரத்து

திருநெல்வேலி – செங்கோட்டை மார்க்கத்தில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் இரயில்கள்_ :

வருகிற 21 முதல் 28 வரை செங்கோட்டையில் இருந்து மதியம் 2:30 மணிக்கு கிளம்பும்

வண்டி எண் : 06658 செங்கோட்டை – திருநெல்வேலி விரைவு இரயில் சேரன்மகாதேவி வரை மட்டுமே செல்லும் அதே போல் திருநெல்வேலியில் இருந்து மாலை 6:15 மணிக்கு புறப்படும்

வண்டி எண் : 06657 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் இரயில் சேரன்மகாதேவி – திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. *வருகிற 23 முதல் 28 வரை

வண்டி என் : 16791 திருநெல்வேலி – பாலக்காடு இரயில் திருநெல்வேலி – கொல்லம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

வருகிற 22 முதல் 27 வரை* வண்டி எண் : 16792 பாலக்காடு – திருநெல்வேலி இரயில் கொல்லம் – திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.

வருகிற 23 முதல் 27 வரை* வண்டி எண் : 16845 ஈரோடு – செங்கோட்டை இரயில் வாஞ்சி மணியாச்சி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. *வருகிற 24 முதல் 28 வரை

16846 செங்கோட்டை – ஈரோடு இரயில் செங்கோட்டை – வாஞ்சி மணியாச்சி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது *_வழிமாற்றம்_ :

வருகிற 22,25 & 27 ஆகிய தேதிகளில்* வண்டி எண் : 20683 தாம்பரம் – செங்கோட்டை அதிவேக விரைவு இரயில் ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வந்து சேரும்

வருகிற 23,26 & 28 ஆகிய தேதிகளில்* வண்டி எண் : 20684 செங்கோட்டை – தாம்பரம் இரயில் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக தாம்பரம் செல்லாமல் ராஜபாளையம் வழியாக தாம்பரம் செல்லும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments