Friday, April 3, 2026
HomeUncategorizedயாருடன் கூட்டணி - கமல்ஹாசன்

யாருடன் கூட்டணி – கமல்ஹாசன்

தேசத்தின் நலனில் அக்கறை கொண்டு இயங்கும் கட்சிகளோடு மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும்.

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

மநீம கட்சியை மதித்து டார்ச் லைட் சின்னம் ஒதுக்கிய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மநீம கட்சி எந்த நிதியும் பெறவில்லை- கமல்ஹாசன்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments