Friday, April 3, 2026
HomeUncategorizedசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,800 க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ரூ.76.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments