Saturday, May 16, 2026
HomeUncategorizedநகைச்சுவை நடிகர் சேஷூ சற்று முன் காலமானார்!

நகைச்சுவை நடிகர் சேஷூ சற்று முன் காலமானார்!

10′ நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லொள்ளு சபா, வடக்குப்பட்டி ராமசாமி புகழ் நடிகர் சேஷூ காலமானார்!

இலவச திருமணங்கள், ஏழைகளுக்கு உதவிகள் என இந்த சமூகத்திற்கு பேருதவி செய்துக் கொண்டிருந்த நடிகர் சேஷூ காலமானது, உதவி கோரும் ஏழைகளுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் பேரிழப்பு!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments