Thursday, March 12, 2026
HomeUncategorizedநாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்த தலைமை உத்தரவு

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்த தலைமை உத்தரவு

வருமான வரி விவகாரம் தொடர்பாக நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு காங்கிரஸ் கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது

1823 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டதற்கு எதிராகவும் 135 கோடி ரூபாய் வலுக்கட்டாயமாக வருமான வரி துறை காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்ததற்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதற்கு எதிராகவும் போராட்டம் நடத்த உத்தரவு

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments