செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவங்கியது .
தற்போது இங்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்துள்ளன.
ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து 21 வகையான பறவைகள் வந்துள்ளது.