Thursday, March 12, 2026
Homeவணிகம்நடப்பாண்டில் மட்டும் தங்கம் விலை உயர்ந்து வந்த பாதை!

நடப்பாண்டில் மட்டும் தங்கம் விலை உயர்ந்து வந்த பாதை!

தங்கம் விலை தொடர்ந்து உச்சம் கண்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை ஏற்றம் கண்டு ஒரு பவுன் ரூ.85 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 18 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.6 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது 

 நடப்பாண்டில் மட்டும் விலை உயர்ந்து வந்த பாதை: (1 பவுன்)

ஜனவரி 1ஆம் தேதி – ரூ.57,200 

ஜனவரி 22ஆம் தேதி – ரூ.60,200 

பிப்ரவரி 11ஆம் தேதி – ரூ.64,480 

ஏப்ரல் 1ஆம் தேதி – ரூ.68,080 

 ஏப்ரல் 21ஆம் தேதி – ரூ.72,120 

 ஜூலை 23ஆம் தேதி – ரூ.75,040 

 ஆகஸ்ட் 30ஆம் தேதி – ரூ.76,960 

 செப்டம்பர் 6ஆம் தேதி – ரூ.80,040 

 செப்டம்பர் 23ஆம் தேதி – (நேற்று) ரூ.85,120

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments