Skip to main content

விரைவில் வர இருக்கும் கைனடிக் ஹோண்டா டி.எக்ஸ்(KINETIC HONDA DX) EV இ.வி ஸ்கூட்டர்!

கைனடிக் கிரீன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள் இணையதளங்களில் சமீபத்தில் வெளியாகின. இந்நிலையில் அடுத்த 18 மாதங்களில் மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் சந்தைப்படுத்த திட்டமிட்ட உள்ளதாக கூறப்படுகின்றது. இதில் கைனடிக் ஹோண்டா dxv முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

 டி.எக்ஸ் இ.வி தான் முதலில் அறிமுகமாகும் என நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், சோதனை ஓட்ட புகைப்படங்கள் மூலம் இது தெரிய வருகிறது என வாகன சந்தையினர் கூறுகின்றனர்.