Skip to main content

சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ஓணம் சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (செப்.03) மாலை நடை திறக்கப்படுகிறது.

செப்.7ம் தேதி சந்திர கிரகணம் என்பதால் அன்று இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.