திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள்
2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் வருகையுடன் கோலாகலமாக நடைபெறும் கந்தசஷ்டி விழா
சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

