Wednesday, February 4, 2026
Homeஆன்மீகம்நாக சதுர்த்தி, கருட பஞ்சமி சிறப்புகள்.. சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

நாக சதுர்த்தி, கருட பஞ்சமி சிறப்புகள்.. சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

செவ்வாய்க்கிழமை என்பது மங்களகரமான ஒரு நாள். அதிலும் ஆடி செவ்வாய்க்கிழமை ரொம்ப விசேஷமான நாள், அம்பாளுக்கு விசேஷமானது. 

 ஆடி செவ்வாய்கிழமையான இன்று:  நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி என்பது மிக முக்கியமான விரதங்கள் ஆகும்.  இதனை பலரும் நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி என்றும் அழைக்கிறார்கள்.  நாக சதுர்த்தியும், கருட பஞ்சமியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையது.  அடுத்தடுத்து வரும் இந்த விரத நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு எண்ணிலடங்காத பலன்கள் கிடைக்கிறது என்பது ஐதீகம்.  

இன்று சொல்லவேண்டிய மந்திரங்கள்:

ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
ருத்ர பத்னியை ச தீமஹி
தந்நோ கௌரி ப்ரசோதயாத்.

Sree Gowri Gayathri Mantra

Om Mahadevyai sa vidmahe
Rudra pathniyai sa  deemahi
Thanno Gowri prachodayath 

ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்.

Sree Adhiseshan Gayathri 

Om sahasra sheershaaya vidmahe
Vishnu talpaaya deemahi
Thanno naga prachodayath

கருட காயத்ரி

தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்.

Garuda Gayathri

Thath purushaya vidmayae 
Swarna pakshaya dheemahi
Thanno garuda prachothayath

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments