Home Uncategorized அரசு கேபிள் டி.வி முடக்கப்பட்டு உள்ளது – கேபிள் டி.வி சங்க நிர்வாகி டி.வி.ரமேஷ்

அரசு கேபிள் டி.வி முடக்கப்பட்டு உள்ளது – கேபிள் டி.வி சங்க நிர்வாகி டி.வி.ரமேஷ்

கடந்த சில நாட்களாக அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் தடை ஏற்பட்ட நிலையில்,  அரசு கேபிள் டி வி ஒளிபரப்பு முழுவதுமாக சரி செய்யப்பட்டுவிட்டது : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

அதிமுக ஆட்சியில் அரசு கேபிள் டி.வி பிரச்னை இல்லாமல் செயல்பட்டது

திமுக ஆட்சியில் அரசு கேபிள் டி.வி முடக்கப்பட்டு உள்ளது

– கேபிள் டி.வி சங்க நிர்வாகி டி.வி.ரமேஷ்

சுமங்கலி கேபிள் விஷன் போன்ற தங்களின் குடும்ப நிறுவனங்களுக்காக இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்களை பலி கொடுத்த திமுக, இப்போது அரசு நிறுவனத்தை பலி கொடுக்க நினைக்கிறது. திறனற்ற திமுக அரசின் இந்த மக்கள் விரோத போக்கை பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Exit mobile version