Sunday, March 22, 2026
HomeUncategorizedஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொதுப்பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆண்டுகளாகவும், இதர பிரிவினருக்கு வயது வரம்பு 45 லிருந்து 50 ஆகவும் உயர்வு

 2022 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான ஆசிரியர் பணி நியமனங்களுக்கு இந்த வயது வரம்பு பொருந்தும் என தமிழக அரசு அறிவிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments