நடிகர் விஜய் இன்றைய தினம் விஜய் திடீரென இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். அவர் இணைந்தது தெரிந்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களையும் அவரது பாலோயராக இணைத்து வருகின்றனர். 99 நிமிடங்களில் விஜய் 1 மில்லியன் பாலோயர்களை எட்டியுள்ளார்.
தற்போது விஜய் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தாங்கள் அதிக அளவில் இணைந்து வருகின்றனர். மேலும், சினிமாவில் சக நடிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

