Home Uncategorized கோல்டன் விசா பெற்ற நடிகை குஷ்பு..!

கோல்டன் விசா பெற்ற நடிகை குஷ்பு..!

ஐக்கிய அரபு அமீரக அரசு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிற நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ’கோல்டன் விசா’ வழங்கி கெளரவித்து வருகிறது.

இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். இந்நிலையில் நடிகை குஷ்பு கோல்டன் விசா பெற்றுள்ளார்.

ஏற்கெனவே கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு, சரத்குமார், மீனா உள்ளிட்டோருக்கும் கோல்டன் விசா கிடைத்துள்ளது.

Exit mobile version