Home Uncategorized ஐ – போன்களில் பாதுகாப்பு குறைபாடு: அரசு எச்சரிக்கை

ஐ – போன்களில் பாதுகாப்பு குறைபாடு: அரசு எச்சரிக்கை

Apple iPhone , iPad-களில் பாதுகாப்பு குறைபாடு – மத்திய அரசு எச்சரிக்கை. ‘ஐ – போன், ஐ – பாட்’ உள்ளிட்ட, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் உபகரணங்களில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், ‘செர்ட் – இன்’ எனப்படும், ‘கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.

Exit mobile version