நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்குடன் ரேஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. சென்னை கோ கார்ட் சர்க்யூட்டில் ஆத்விக் கார் பந்தயத்தில் பயிற்சி பெற, அஜித் அவரை உற்சாகப்படுத்தச் சென்றார். இருவரும் ஒன்றாக காரை ஓட்டும் போது, அஜித் பின்னால் வருமாறு சைகை காட்ட, ஆத்விக் அவரை முந்திச் செல்கிறார். இந்த father-son மோமெண்ட் இனிமையாகவும், கியூட்டாகவும் அமைந்துள்ளது.
