Friday, May 15, 2026
Homeசினிமாகிய ஷாலினி... நானும் தான் உன்காலில் விழவேண்டும் என சொன்ன அஜித்...

கிய ஷாலினி… நானும் தான் உன்காலில் விழவேண்டும் என சொன்ன அஜித்…

ஆடி மாதத்தில் தமிழக மக்கள் அனைவரும் இன்று வரலட்சுமி பூஜையை சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். அந்த வகையில் அஜித்தும் – ஷாலினியும் வரலட்சுமி பூஜையையொட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஷாலினி அஜித் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவார். அதன் பிறகு அஜித் வீட்டுல போய்ட்டு நான் விழணும் என்றதும் ஷாலினி கலகலப்பாக சிரித்தார். அஜித் – ஷாலினி தம்பதியின் க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments