Uncategorized அகிலாண்டேஸ்வரி மகிடனை வதைக்கும் கோலத்தில் October 11, 2024 FacebookTwitterPinterestWhatsApp திருவானைக்கா அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் நவராத்திரி பெருவிழாவின் ஒன்பதாம் திரு நாள் அகிலாண்டேஸ்வரி அன்னை மகிஷாசுரமர்த்தினியாக மகிடனை வதைக்கும் கோலத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாள்.