Uncategorized ஆளும்கட்சியினர் மிரட்டுகிறார்கள் – பிரதமரையும், உள்துறை அமைச்சர் சந்தித்து முறையிட உள்ளேன் : மதுரை ஆதீனம் பேட்டி May 4, 2022 FacebookTwitterPinterestWhatsApp உன்னால் திருப்பணி செய்ய முடியுமா, ஊருக்குள் நுழைய முடியுமா என ஆளும்கட்சியினர் மிரட்டுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன்: மதுரை ஆதீனம் பேட்டி