Saturday, March 7, 2026
HomeUncategorizedஆளுநர் மாளிகை அறிவிப்பு

ஆளுநர் மாளிகை அறிவிப்பு

தமிழக ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சலில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு.

போலி கணக்குகள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments