Uncategorized ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள தமிழிசை March 18, 2024 FacebookTwitterPinterestWhatsApp ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள டாக்டர் தமிழிசை பாஜக சார்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வட சென்னை, புதுச்சேரி நான்கில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.