Wednesday, March 11, 2026
HomeUncategorizedஆல்ஃப்ரெட் ஜோசஃப் ஹிட்ச்காக் பிறந்த நாள்

ஆல்ஃப்ரெட் ஜோசஃப் ஹிட்ச்காக் பிறந்த நாள்

இன்று பிரபல ஆங்கிலத் திரைப்பட இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆல்ஃப்ரெட் ஜோசஃப் ஹிட்ச்காக் பிறந்த நாள் (ஆகஸ்ட் 13, 1899) 60 வருடங்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்ட இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார்.

சண்டைப் படங்கள் சலித்துப்போன ஒரு நாளில் சஸ்பென்ஸ்,கொலை,த்ரில்லர்,என்ற மூன்றும் கலந்த வெற்றிப் படங்களைத் தந்தவர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் திரைக்கதை என்பது தூய சினிமாவின்  ஆதாரம் என்பதை ஆணித்தரமாய் சொல்லியவர் .கதையாடல்களை மட்டுமே வைத்துக்கொண்டு திகைப்பையும் விறுவிறுப்பையும் திரைக்கதையில் கொண்டுவர முடியும் என்பதெல்லாம் இவரால் மட்டுமே சாத்தியமான ஒன்று.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments