Thursday, March 5, 2026
HomeUncategorizedஅமைச்சர் ஆஜராக உத்தரவு

அமைச்சர் ஆஜராக உத்தரவு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது  மனைவி, மே 23ம் தேதி நேரில் ஆஜராக
 சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு . அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் உத்தரவு

மே 23ம் தேதி கண்டிப்பாக ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments