Wednesday, March 11, 2026
HomeUncategorizedஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments