Home Uncategorized அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி

அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி

கவர்னர் மாளிகையில் நடைபெறும் பதவி பிரமாண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.

பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி.

அமைச்சராக பதவியேற்ற பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு.

Exit mobile version