அமெரிக்காவில் TikTok செயலி நிறுத்திக் கொள்வதாக நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவில் இன்று முதல் தனது சேவைகளை நிறுத்திக் கொள்வதாக TikTok செயலி அறிவிப்பு TikTok செயலிக்கு அமெரிக்க அரசு தடை செய்யும் சட்டம் அமலுக்கு வருவதை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.