Home Uncategorized அமலாபாலின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள்

அமலாபாலின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள்

நடிகை அமலாபால் அறிமுக படமான சிந்து சமவெளி என்ற முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் நல்ல நடிகையென மக்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர், மக்களிடையே பிரபலமானார். 

அதன் பின்னர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.

எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது புதிய புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Exit mobile version