Home Uncategorized ‘அமரன்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

‘அமரன்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தில், சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார், சாய் பல்லவி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வருகிற 31-ந் தேதி வெளியாக உள்ளது.

கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லரை பான் இந்தியா நடிகர்கள், தமிழில் கமல் ஹாசன் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version