Home Uncategorized அமர்நாத்தில் மேக வெடிப்பு

அமர்நாத்தில் மேக வெடிப்பு

அமர்நாத் புனித யாத்திரை நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூடிய சூழலில் அங்கு திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது

இதுவரை 5 பேர்  உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது

தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

Exit mobile version