Thursday, March 5, 2026
HomeUncategorizedஅனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் தருமை ஆதீனம்

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் தருமை ஆதீனம்

தருமை ஆதீனம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலை தமிழ்ப்பேராயம் சார்பில் நடைபெற்ற 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்துக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நிகழ்வில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவருமான திரு. JP. நட்டா அவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிறுவனரும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனருமான திரு. Dr.பாரிவேந்தர் அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நமது பாஜகவின் மற்ற தேசிய மற்றும் மாநில தலைவர்களும் தொண்டர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

– மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்

All reactions:

577577

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments