Wednesday, February 4, 2026
HomeUncategorizedஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்...

ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யும் தமிழக அரசின் தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இந்த விளையாட்டை ஊக்குவித்து வந்த ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய ஃபெடரேஷன் ஆப் கேமிங் என்ற அமைப்பிற்கும் உச்சநீதிமன்றம் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments