Home Uncategorized அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம்

அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம்

2024ம் ஆண்டுக்கான NIRF தரவரிசையின் மாநில பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம்!

டாப் 10 கல்லூரிகள் பட்டியலில் தடம் பதித்த தமிழகம்* *நாட்டின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலை. முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், கோவை பாரதியார் பல்கலை. 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.

சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில், கோவை PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி 7ஆவது இடத்தையும்,

சென்னை லயோலா கல்லூரி 8ஆவது இடம் பிடித்துள்ளன.

சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் வேலூர் CMC 3ஆவது இடத்தில் உள்ளது.

Exit mobile version