Monday, April 13, 2026
HomeUncategorizedஅண்ணாமலையார் கோவில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் ஆராதனை

அண்ணாமலையார் கோவில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் ஆராதனை

இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. திருக்கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழ வகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு சென்றனர். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments