Wednesday, March 4, 2026
HomeUncategorizedஅண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண்விஜய்.

தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் ‘பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments