Tuesday, March 10, 2026
HomeUncategorizedஅன்புசெழியன் மகள் திருமணம்... ரஜினி கமல் உட்பட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அன்புசெழியன் மகள் திருமணம்… ரஜினி கமல் உட்பட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

தமிழ்த் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரும், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் ஆன அன்புசெழியனின் மகள் சுஷ்மிதாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. 

இந்தத் திருமணத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். 

இதேபோல் அரசியல் பிரமுகர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ், உள்ளிட்டோரும் நேரில் வந்து மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments