Monday, March 16, 2026
HomeUncategorizedஅன்புமணி ராமதாஸ் அவர்களுடன் துரை வைகோ சந்திப்பு

அன்புமணி ராமதாஸ் அவர்களுடன் துரை வைகோ சந்திப்பு

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடன் துரை வைகோ சந்திப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments