அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு 16 நாட்கள் முடிவுடைந்துள்ளதாகவும், விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றன.
