Home Uncategorized அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த வன்முறை : 14 பேர் கைது

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த வன்முறை : 14 பேர் கைது

நேற்று டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடைபெற்ற அனுமன் சோபா யாத்திரையின்போது இரு பிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அதன் பிறகு அதிகளவில் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.

நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இதுவரை 14பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 போலீசார் மற்றும் ஒரு பொதுஜனம் காயமடைந்துள்ளனர் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் ஒரு துணை ஆய்வாளருக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டுள்ளது ஆனால் அவரது நிலைமை தற்போது நன்றாக என காவல்துறையில் கூறப்பட்டிருக்குது

Exit mobile version