Uncategorized அனுமதியின்றி விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் July 19, 2022 FacebookXPinterestWhatsApp தமிழக அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு 987 தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.