அதிமுக முன்னாள் அமைச்சர் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்- சிறுபான்மையினர் நல பிரிவு மாநில செயலாளர்
அ. அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கம். கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓ.பிஎஸ் – இபிஎஸ் அறிக்கை
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதற்காக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என கட்சி தலைமை தெரிவித்து உள்ளது.

