Wednesday, March 11, 2026
HomeUncategorizedஅண்ணாமலை‌ நடைபயணம் - உடன் 600- இளைஞர்கள் பங்கேற்பு

அண்ணாமலை‌ நடைபயணம் – உடன் 600- இளைஞர்கள் பங்கேற்பு

பல மத்திய அமைச்சர்களும் உடன் நடக்க இருக்கிறார்கள்

ஸ்மிரிதி இரானி- 100- கிலோ மீட்டர் உடன் நடப்பார்
 
நிர்மலா சீதாராமன் தஞ்சாவூரில் உடன் நடப்பார்

வானதி சீனிவாசன் கோயம்புத்தூரில் அண்ணாமலையுடன் நடப்பார்.

பி‌.ஜே.பி முதலமைச்சர்கள்  மாவட்ட தலை நகரங்களில் உடன் நடந்து  உரை நிகழ்த்துவர்.

வட நாட்டு எம் பிக்கள் அனைவரும்  தமிழகத்திற்கு விஜயம்

மருத்துவ குழாம்,   சட்ட நிபுணர்கள் தயார் நிலையில் வைக்க படுவார்கள்

தக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 4- மாத பயணத் திட்டம் வரையறை செய்யப் படுகிறது

மதுரையில்  அமித் ஷா வும் யோகி ஆதித்யநாத்தும் தொடங்கி வைக்கிறார்கள.

 பயணம் சென்னை கோபாலபுரத்தில் முடிவடையும்

முடிவில்  பிரதமர் மோடி கலந்து கொள்ள வாய்ப்பு எனவும் தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments