“தமிழ்நாட்டின் அரசியல் சூழல், மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பப்பட்டியல் உள்ளிட்டவற்றை குறித்து டெல்லி பாஜக தலைமையிடம் இன்று கொடுக்க போகிறோம்;
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட எளிய மக்களுக்கும், பெண் வேட்பாளர்களுக்கும் அதிக முன்னுரிமை கொடுத்துள்ளோம்;
பாஜக தேசிய தலைமை வெளியிடும் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டு வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறலாம்”
– சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
