Home Uncategorized அதிமுக சென்றதால் வருத்தம் இல்லை-அண்ணாமலை

அதிமுக சென்றதால் வருத்தம் இல்லை-அண்ணாமலை

அதிமுக சென்றது வருத்தமாக உள்ளதா? என்ற கேள்விக்கு, வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை அந்தத கட்சிகள் அந்த கட்சியின் வளர்ச்சியைதான் பார்க்கும்.

நான் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டதும் கிடையாது; சென்றுவிட்டார்களே என்று வருத்தப்பட்டதும் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில்

Exit mobile version