ஆப்கானில் ட்விட்டர் தொடர்ந்து செயல்படும்
ஆப்கானிஸ்தானில் ட்விட்டர் தொடர்ந்து செயல்படும், விதி மீறல்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்
ஆப்கானிஸ்தானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது – ட்விட்டர் நிறுவனம்
மக்கள் ட்விட்டர் மூலம் உதவியை நாடி வருகின்றனர், இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்
மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் எங்கள் முன்னுரிமை – ட்விட்டர் நிறுவனம்
