Home Uncategorized ஆப்பிள் தனது மேப்பை அப்டேட் செய்து வருகிறது

ஆப்பிள் தனது மேப்பை அப்டேட் செய்து வருகிறது

மதுரையில் ஆப்பிள் நிறுவனம் மேப்பை அப்டேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது 360 டிகிரி கேமராக்கள் பொருத்திய வாகனங்கள் மூலமாக மதுரை மாநகர பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் வாகனங்கள் சென்று வரைபடத்தை பதிவு செய்து வருகிறது

Exit mobile version