Sunday, March 8, 2026
HomeUncategorizedஅப்துல் கலாமாக தனுஷ்!

அப்துல் கலாமாக தனுஷ்!

முன்னாள் குடியரசு தலைவரும், அறிவியலாளருமான மறைந்த அப்துல் கலாமின் பயோபிக் ‘கலாம்’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் அப்துல் கலாமாக தனுஷ் நடிக்க, ‘ஆதிபுருஷ்’ படம் இயக்கிய ஓம்ராவத் இயக்க உள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments