அப்பக்குடத்தான் பெருமாள் அருள் புரியும் திருப்பேர் நகர்- சிறப்பு ஆன்மீக தகவல்கள்!

அப்பக்குடத்தான் பெருமாள் அருள் புரியும் திருப்பேர் நகர் அறந்தாங்கி சங்கர் அருள்மிகு இந்திரா தேவி, கமல வல்லி தாயார் உடனுறை அப்பக்குடத்தான் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம். திருப்பேர் நகர்,கோவிலடி, என்ற ஊரில் அமைந்திருக்கிறது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாக கோவிலடி அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில் இருக்கிறது. இக்கோவிலின் இறைவனான பெருமாளின் மூலவர் அப்பக்குடத்தான் என்றும், உற்சவர் அப்பால ரங்கநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். தாயார் இந்திரா தேவி, கமல வல்லி என்கிற பெயர்களில் அழைக்கப்படுகிறார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் … Continue reading அப்பக்குடத்தான் பெருமாள் அருள் புரியும் திருப்பேர் நகர்- சிறப்பு ஆன்மீக தகவல்கள்!